Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manikkam Sinnamma

In loving memory of

Manikkam Sinnamma

Age 87September 6, 1929 – September 21, 2016

Born in
Point Pedro
Lived in
Point Pedro

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை புலோலி சிங்கநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சின்னம்மா அவர்கள் 21-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பருத்தித்துறை புலோலி சிங்கநகரைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலு, வள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தர், வள்ளி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராசையா(இலங்கை), காலஞ்சென்ற செல்வராஜா(டென்மார்க்), இராசேந்திரம்(ஜெர்மனி), இராஜேஸ்வரி(கனடா), தவச்செல்வன்(ஜெர்மனி), ஆனந்தராஜா(இலங்கை), தவராசா(ஜெர்மனி), ஆனந்தகுமார்(சுவிஸ்), விஜயா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முருகேஸ்(இலங்கை), சின்னத்தம்பி(டென்மார்க்), கந்தையா(இலங்கை), காலஞ்சென்ற சின்னத்துரை, சோதி(இலங்கை), லச்சுமி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணி(இலங்கை), புஸ்பராணி(டென்மார்க்), இன்பவதி(ஜெர்மனி), ஜெயராஜா(கனடா), காலஞ்சென்ற பிறேமாவதி, செல்வராணி(ஜெர்மனி), யோகேஸ்வரி(இலங்கை), செல்வநாதன்(டென்மார்க்), கேமலதா(ஜெர்மனி), வாணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தங்கம்மா(இலங்கை), சின்னம்மா(இலங்கை), முருகேசு(இலங்கை), காலஞ்சென்றவர்களான முத்து, கணேஸ், கிட்டு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

உயிர்கொடை தந்த அம்மாவே!
உயிர் அற்ற உடல் ஆனாயே ஏனோ!
கருவறையில் எம்மை நீ சுமந்தாய் அம்மா!
காணல் நீராய் போனதே உன் உயிர்
கனவிலும் இனி நீ வருவாயா? அம்மா
கலங்குகின்றோம்! கலங்குகின்றோம்!
இனி மறந்திடுமோ உன் நினைவுகள்!
உங்கள் பிரிவால் துயறுரும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் புலோலி ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.