Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manikkam Sinnathurai

In loving memory of

Manikkam Sinnathurai

Age 69June 18, 1947 – July 5, 2016

Born in
Uduppiddy
Lived in
Uduppiddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டி யூனியனடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் சின்னத்துரை அவர்கள் 05-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பவதனா(இலங்கை), விஜயலதா(சுவிஸ்), தயாகரன்(தயா- சுவிஸ்), பிரசன்னா(லண்டன்), கவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருமை, தேவி, காலஞ்சென்ற தம்பையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நகுலேஸ்வரன்(இலங்கை), ராசகுமார்(சுவிஸ்), பிரசாந்தி(சுவிஸ்), மீரா(லண்டன்), ஜெயராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாக்கியநாதன்(இலங்கை), தங்கத்துரை(இலங்கை), தவத்துரை(லண்டன்), ராசதுரை(சுவிஸ்), கலாதேவி(இலங்கை), மல்லிகாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நதுஷன், ஆயிஷா, தாரணிகா, கரீஸ், அஸ்வின், ஷஜாந், ஷாகிந், டிஷானா, அபிஷா, ஜெர்மிக்கா, ஜதுர்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை உடுப்பிட்டி எள்ளங்குளத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.