மரண அறிவித்தல்

In loving memory of
Manikkam Somasuntharam
Age 86December 31, 1931 – March 15, 2018
- Born in
- Alvay South
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் தெற்கு வெளிச்சீமாவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சோமசுந்தரம் அவர்கள் 15-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுசீலகுமாரி, தேவராணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சுலோசனாதேவி, சுகதாசன் மற்றும் சோதிமலர்(லண்டன்), காலஞ்சென்ற வசந்தமலர், வசந்தகுமாரி(இலங்கை), கிருஸ்ணகுமார்(லண்டன்), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணகுமாரி, தயாபரன் மற்றும் தயாதினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, வேலுப்பிள்ளை, சுப்பிரமணியம், குமாரசுவாமி, தங்கம்மா, சிதம்பரப்பிள்ளை, ராமசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரகலாதாழ்வார், யோகநாதன், கதிர்காமநாதன், குலநாதன், ஜனனிவற்சலா, கணநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சின்னையா, நாகம்மா, தங்கம்மா, பாக்கியம், நடராஜா, மனோன்மணி, தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தரண்ஜா, டலஜா, தினேஸ், தாருஷன், லோஜனா, ஆதனா, சஜீவன், தனுஷா, கண்ணதாசன், அஜித், பிரசானி, கஜிதன், கஜந்தினி, கஜேந்தினி, கபிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 25, Byron Ave,
New Malden,
Surrey,
KT3 6EX,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

