மரண அறிவித்தல்

In loving memory of
Manikkam Subramaniyam
Age 76January 28, 1940 – June 2, 2016
- Born in
- Kokkuvil West
- Lived in
- Colombo Bambalapitiya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் மேற்கு வராலி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சுப்ரமணியம் அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருச்செல்வம், இரத்தினம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மாலதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுணன்(கனடா), அமுதன்(லண்டன்), சுகந்தினி(கொழும்பு), கார்த்திகாயினி(கனடா), இராகுலன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கைலாஷபிள்ளை, சிவபதம், மற்றும் இராசலிங்கம்(கனடா), இரட்னலிங்கம்(கனடா), சிவசந்திரன்(அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜிதா, யசோ, திருநந்தி, ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிறிஸ்கந்தா(கனடா), ரதி(கொக்குவில்), ஸ்ரீதரன்(லண்டன்), கௌரி(லண்டன்), செல்வகுமார்(கனடா), ரேவதி(கனடா), ஜெயந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அம்ருதா, அஸ்வின், வர்ஷிகா, ஹரி, ஹரிஷா, அஷ்மிரன், வைஷ்விதா, சமிரா, சானிரன், வாமரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

