மரண அறிவித்தல்

In loving memory of
Manikkam Thambirasa
Age 71June 17, 1944 – April 13, 2016
- Born in
- Atchuvely
- Lived in
- Atchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் தம்பிராசா அவர்கள் 13-04-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பொண்ணு தம்பதிகளின் மகனும்,
விஜயலக்சுமி அவர்களின் கணவரும்,
கலைவாணி, கதிர்வண்ணன், மதிவண்ணன், சத்தியவாணி, சுதிதர்வாணி, நிதிவண்ணன், நித்தியவாணி ஆகியோரின் தந்தையும்,
ராசம், ரத்தினம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

