மரண அறிவித்தல்

In loving memory of
Manikkam Thavamani
Age 76October 16, 1941 – November 27, 2017
- Born in
- Ariyalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலை மலர்மகள் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் தவமணி அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி தெய்வானை தம்பதிகளின் அருமை புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளி தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அருமை மனைவியும்,
சண்முகராஜா(பிரான்ஸ்), மாலினி(டென்மார்க்), சுமதி(பிரான்ஸ்), லாலினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், தில்லையம்பலம், நடராசா மற்றும் மயில்வாகனம், சரஸ்வதி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்மலர், காலஞ்சென்ற கனகமணி, கனகேஸ்வரி, ஞானசிங்கம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயானி(பிரான்ஸ்), ராசதுரை(டென்மார்க்), பாலன்(பிரான்ஸ்), அருச்சுனன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுரேந்திரன், சுதர்சன், கண்ணன்(நோர்வே), சுவேந்தினி, பிரதீபா, கணதீபா ஆகியோரின் அன்புப் பெரிய தாயும்,
யதுணன், பிரதீப், பிரசாந்த், கிந்துஷா, சித்தாரன், கீர்த்திகா, சதுர்த்திகா, யானுகா, கெவின், ஜினுபன், லக்ஸிகா, தினுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

