மரண அறிவித்தல்

In loving memory of
ManikkamThirunavukarasu
May 7, 2017
- Born in
- Elalai
- Lived in
- Kokkuvil, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு மணியகாரன் ஒழுங்கையை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் திருநாவுக்கரசு அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அழகரெத்தினம், ஜெகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, தயாபரன், ஜானகி, பகீரதன், கெளரீதரன், கெங்காதரன், வைதேகி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், சிவரத்தினம், காலஞ்சென்ற கனகரத்தினம், சந்திரகிரி ஆகியோரின் சகோதரரும்,
வைகுந்தவாசன், சுரேந்தினி, சிவபாலன், உமா, கார்த்திகா, கீதா, ரகுராம் ஆகியோரின் மாமனாரும்,
ஜீவகன், காயத்திரி, கிஷன், அர்ச்சுதா, நிவேதா, துஷன், சயன், அஞ்சனா, கிரிஷ், நரேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அஞ்சலிக்காக A.F.றேமன்ட்(Raymond) பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, பின்னர் 11-05-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

