மரண அறிவித்தல்

In loving memory of
Manikkathiyagarasa Prasath
Age 30March 29, 1989 – February 3, 2020
- Born in
- Sanguveli
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கதியாகராசா பிரசாத் அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சங்குவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகள், கோப்பாயைச் சேர்ந்த முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சங்குவேலியைச் சேர்ந்த மாணிக்கதியாகராசா சிவகுணநாயகி தம்பதிகளின் ஏக புதல்வரும்,
பிரியலதா, பிருந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதன்ராஜ், கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலான், மற்றீஸ், சுவான் ஆகியோரின் அன்பு மாமனும்,
பூபாலசிங்கம்(இளைப்பாறிய அதிபர் இடைக்காடு மகா வித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான திருபாலசிங்கம்(திருவாலி), சக்திவடிவேல்(சங்குவேலி) மற்றும் சிவனேஸ்வரி(கோப்பாய்), சறோஜினிதேவி(கோப்பாய்), விமலாதேவி(கோப்பாய்), சுசீலாதேவி(கோப்பாய்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம், மங்கையற்கரசி, கமலாதேவி, புஸ்பலீலாதேவி(சங்குவேலி), சிவலோகநாதன்(சங்குவேலி), காலஞ்சென்ற சிவகுணநாதன்(நாதான்- லண்டன்), பரமேஸ்வரன்(ஈசன்- Nisan Euro Exo Marche, France), சிவயோகநாதன்(யோகன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

