Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manikkavasagar Thavamani

In loving memory of

Manikkavasagar Thavamani

Age 74October 16, 1942 – January 4, 2017

Born in
Maviddapuram
Lived in
Kokkuvil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் தவமணி அவர்கள் 04-01-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் பாசமிகு மகளும், கந்தையா கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மினி(சுவிஸ்), உதயச்சந்திரன்(சுவிஸ்), உதயகுமார்(இலங்கை), செந்தில்நாதன்(சுவிஸ்), பிறேமினி(லண்டன்), செல்வஜோதி(இலங்கை), சிவதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராசமணி, தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாதம், ரூபசவுந்தரி, ஆனந்தி, ஆன்லூஜியா, சந்திரசேகர், காலஞ்சென்ற சிவேந்திரன், ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவலட்சுமி அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஷாறுஜன், நீலுஜா, காலஞ்சென்ற மதுரன், பவித்திரா, ஆதீஷன், அநோஜன், திபோரா, றெபேக்கா, அஸ்வினி, அஸ்விதா, நிஷங்கன், நிறோஜன், நிலுஜன், ஹரேஷ், சண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷேஜ்ஷென், அஜ்ஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சொர்ண வடலி,
கொக்குவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.