மரண அறிவித்தல்

In loving memory of
Manikkavasakar Rohan
Age 59November 7, 1958 – December 27, 2017
- Born in
- Colombo
- Lived in
- Southgate
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southgate ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் றோகான் அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாழ். திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துகுமாரசாமி மாணிக்கவாசகர் ராஜலஷ்மி தம்பதிகளின் ஏக புத்திரரும்,
வதனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கெளதம் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சயானி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

