மரண அறிவித்தல்

In loving memory of
Manimaran Sivasubramaniam
Age 46October 1, 1971 – November 25, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்­. பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மணிமாறன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவசுப்பிரமணியம் நடராசா(மணியம் மாஸ்ரர்) குணபூசணியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற மணிவர்மன், உமாகாந்தன், பொற்செல்வி, மணிபல்லவன், கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வச்சந்திரன்(றூபன்), ஒளிசரன், தேவகி, மகிதாசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினுஷா, சாருமதி, கவிஷா, வர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலக்கியா, மாயா, கதிரவன், திபிஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

