மரண அறிவித்தல்

In loving memory of
Manimegaladevi Shanmugalingam
Age 68July 17, 1950 – August 22, 2018
- Born in
- Chulipuram
- Lived in
- Pandatharippu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு சில்லாலை தெற்கை வதிவிடமாகவும் கொண்ட மணிமேகலாதேவி சண்முகலிங்கம் அவர்கள் 22-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கார்த்திகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரஞ்சனி(பிரான்ஸ்), சிவரஞ்சன்(பிரான்ஸ்), சிவரஜனி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பவளம்மா, சிவசிதம்பரநாதன், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதீஸ்கரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சாணிகா, சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

