Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mannikam Kanthasami

In loving memory of

Mannikam Kanthasami

Age 82November 11, 1938 – November 13, 2020

Born in
Point Pedro
Lived in
Point Pedro

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

பருத்தித்துறை திருநாவலூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கந்தசாமி அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விக்னராசா, மல்லிகாதேவி, விக்னேஸ்வரி(ஜேர்மனி), செல்வக்குமார்(T.O), விஜியகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

மா. நடராஜா, இ.தங்கம்மா, மா.சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சு. விஜியகுமாரன்(இலங்கை), மு. பிரபாகரன்(ஜேர்மனி), கிரிசாந்தி(CPMSO இலங்கை), ஜெயசோதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரகுராம், சிவகௌரி, ஜனனி, றஜிதா, றஞ்சிதா(இலங்கை), நிஷாந், ஜெந்துஜன், ஷாலினி(ஜேர்மனி), பிரதீகா, சஜீவன்(இலங்கை), சிந்துஜன்(இலங்கை), ஆராதனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் திருநாவலூர் சுப்பர்மடம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · December 12, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.