மரண அறிவித்தல்

In loving memory of
Manoharan Ponnuthurai
Age 69November 16, 1949 – September 30, 2019
- Born in
- Ariyalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் பொன்னுத்துரை அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(தோழை) குணவதி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வரும்,
சாரதாதேவி(பிரான்ஸ்), றஞ்சனாதேவி(இலங்கை), காலஞ்சென்ற மனோராஜன்(கனடா), தர்மேந்திரன்(வவா, நீஸ்- பிரான்ஸ்), சறோஜாதேவி(இலங்கை), சிறிகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

