மரண அறிவித்தல்

In loving memory of
Manoharan Thiyagarajah
Age 85March 25, 1931 – June 30, 2016
- Born in
- Colombo
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் தியாகராஜா அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பையா தியாகராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராஜதுரை தம்பதிகளின் ஆசை மருமகனும்,
பாலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிந்திரநாத்(ரவி- ஜெர்மனி), நிமலன்(நிமால்-பிரித்தானியா), சக்திதேவி(கனடா), மஞ்சுளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வீரசேகரம், பாக்கியசோதி, மற்றும் தியாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயா(ஜெர்மனி), செல்வி(பிரித்தானியா), கந்தா(கனடா), ஹரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெயபாலன், மற்றும் தயாபரன்(கனடா), நித்தியானந்தன்(உகண்டா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருஷன்(கனடா), ஆர்திகா(ஜெர்மனி), அனுஷ்கா(ஜெர்மனி), அருனிகா(பிரித்தானியா), விருஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

