Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manohari karthikesu

In loving memory of

Manohari karthikesu

Age 65January 31, 1953 – April 16, 2018

Born in
Urumpirai
Lived in
Kandy Pussellawa, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கண்டி புசல்லாவை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரி கார்த்திகேசு அவர்கள் 16-04-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், யோகம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா பருவதம்(புசல்லாவை) தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு(கந்தையா & சன்ஸ் உரிமையாளர்- புசல்லாவை) அவர்களின் அன்பு மனைவியும்,

கார்த்திகா ரவீஸ்வரன்(கனடா), கவிதா றஜீசன்(கனடா), காயத்திரி கார்த்திகைபாலன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.