Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manokaran Pakirathan

In loving memory of

Manokaran Pakirathan

Age 22March 24, 1991 – November 27, 2013

Born in
Vavu Maharampaikulam
Lived in
Vavu Maharampaikulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா மகாரம்பைக்குளத்தினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் பகிரதன் அவர்கள் 27-11-2013 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், செல்லத்துரை பாக்கியம், காலஞ்சென்றவர்களான நாகமணி, இளஞ்சிங்கம் பார்வதி ஆகியோரின் அன்புப் பேரனும்,மனோகரன் பாக்கியதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

பிரதீபன்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், புஷ்பராணி, ஞானப்பிரகாசம் பால்ராணி, நிமலநாதன் ரதி, கருணாகரன் தமிழ்மலர், பத்மநாதன் றமணி, சிவநாதன் பாக்கியதேவி, குலராஜா பாக்கியபூவதி ஆகியோரின் பெறாமகனும்,

கைலாயபிள்ளை சுப்புலட்சுமி, கஜேந்திரா சீதாலட்சுமி, சிவபாலசிங்கம் பாக்கியலட்சுமி, சந்திரகாசன், தேவராஜா, சந்திரகேது, பாக்கியநாதன் ஆகியோரின் மருமகனும்,

கஜந்தினி, சைலஜா, கௌஷிகா, ஜானுஜா, பிரியங்கா, தர்ஷா, மீனுகா, அபிநயா, டொல்பின், பிரசன்னா, நிகேசன், நிவிதன், பிரவிந்த், தர்சன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,

ஜொய்சின், கலைமகள், றஜனி, சுயா, ஜமுனா, யாழினி, கஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாம்பெனின், செரின் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.