41ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Manokararasa Vinothan
Age 31December 20, 1977 – December 4, 2009
- Born in
- Batticaloa
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் மனோகரராசா விநோதன் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலி.
எம் அருமை விநோதா
எம் அனைவரையும்
தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ!
வானடைந்து நாப்பத்தொரு நாட்கள் ஆனாலும்
உன் பிரிவுத்துயர் ஆறாது
நீ எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் எம் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உன் முகம் காண ஏங்கித் துடிக்கின்றோம்
பார்க்கும் இடமெல்லாம்
உன் முகம்தான் தெரிகிறது விநோதா
நேரில் வரமாட்டாயோ
ஒருதடவை உன் குரல்
கேட்காதோ என ஏங்குகின்றோம்
எங்களை எல்லாம்
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொள்ளும்
எம் செல்வம் விநோதனின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மறைவால் துயற்றுற்றிருந்த எம்மை நேரில் வந்து ஆறுதல் தந்து தேற்றிய அனைத்துள்ளங்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல்வார்த்தைகள் கூறிய அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

