Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manonmani Kanagaratnam

In loving memory of

Manonmani Kanagaratnam

Age 71May 5, 1946 – July 22, 2017

Born in
Neduntivu
Lived in
Vavu Settiikulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஒட்டங்குளம் விநாயகபுரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா அரசடிக்குளம் செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி கனகரத்தினம் அவர்கள் 22-07-2017 சனிக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பசுபதி, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தில்லைநாதன்(நாதன்), மனோறஞ்சினி(சறோ), கிருபாகரன், பவளரூபி, உதயசீலன்(உதயன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரி, குணரத்தினம், காலஞ்சென்றவர்களான குணமணி, விஜயரத்தினம், பாலசிங்கம், மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மங்களகுமாரன், ரேணுகா, கலா, ரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கனகமலர், பூமணி, தவமணி, பரமேஸ்வரி, கிருஷ்ணராசா, மகேஸ்வரி, கார்த்திகேசு, தவமணி, காலஞ்சென்ற லோறன்ஸ், கமலாம்பிகை(கிளி), தேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சங்கீதா, சஞ்சிதன், ஜிந்தீபன், டிசாந்தன், டுசுந்தினி, சுபீஷ்ணனன், தவிஷன், பிரசாந்த், ஜதுர்ஜன், தனுர்ஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரசடிக்குள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.