Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புOctober 12, 1927
இறப்புMay 10, 2022
Photo of Manonmani Kovinthasamy

Manonmani Kovinthasamy

Age 94

Born in
Jaffna
Lived in
Jaffna, Hamilton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Hamilton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி கோவிந்தசாமி அவர்கள் 10-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செட்டியார் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செட்டியார் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோவிந்தசாமி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மனோகாந்தன், இதயகாந்தன், காலஞ்சென்ற கோகுலகாந்தன், ஞானகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தர்மஜோதி, ரஞ்சினி, டினேதினி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான C.C குமாரசாமி, K.C இராமநாதன், C.C அருணாசலம், C. வாமதேவன், ருக்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கவிசங்கர், சாரங்கன், மிர்னா, தனுலா, கோகுல், நீலா, மிதுனு, தியானி, சாயி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.