மரண அறிவித்தல்

In loving memory of
Manonmani Nagalingam
October 19, 2016
- Born in
- Meesalai North
- Lived in
- Meesalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி நாகலிங்கம் அவர்கள் 19-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மீசாலை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நெடுந்தீவு கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகலிங்கம்(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்- உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம்- யாழ்ப்பாணம், இணைப்புச் செயலாளர்- வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகம், வருகை தரு விரிவுரையாளர்- மொழிபெயர்ப்பு கற்கைகள்- யாழ்/பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன்(ஆசிரியர்/யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புத் தாயாரும்,
திருமகள்(முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச சபை சாவகச்சேரி) அவர்களின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற மகேஷ்வரி, இராசபூபதி, இரத்தினபூபதி, தர்மபாலன்(ஜெர்மனி), விஜயபாலன்(லண்டன்), யோகேஸ்வரி, பத்மநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், சிவபாதசுந்தரம், மற்றும் இராசரத்தினம், சாந்தகுமாரி(ஜெர்மனி), சகுந்தலாதேவி(லண்டன்), சந்திரபாலன், ஜெயதேவி(ஜெர்மனி), காலஞ்சென்ற கனகரத்தினம், பொன்னம்மா(வட்டக்கச்சி), காலஞ்சென்ற சோமசுந்தரம், பொன்னுத்துரை(கனடா), முருகேசு(வட்டக்கச்சி), கமலமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹர்னி, நிதேஷ், லக்ஷிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

