Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manonmani Selvarasa

In loving memory of

Manonmani Selvarasa

Age 82March 8, 1934 – May 21, 2016

Born in
Velanai East
Lived in
Vavu Kurumankadu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி செல்வராசா அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்காளான கந்தையா நாகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வநாயகம், இராசநாயகம், செல்வராணி, இந்திராணி, ரவிச்சந்திரன், கலாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்காளான அன்னலட்சுமி, பூமணி, இராசலட்சுமி, தியாகராசா, சரோஜினிதேவி, மற்றும் கமலாம்பிகை, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துரைராஜா, இராசநாயகம், சிவநேசன், எலன்மேரி, தர்மரத்தினமலர், சத்தியபாமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னையா, ராசலிங்கம், செல்லத்துரை, கிஸ்னபிள்ளை, சின்னத்துரை, விமலாஜோதி, நல்லையா, குணரத்தினம், அமிர்தலிங்கம், மற்றும் அன்னலட்சுமி, தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

எரிக், சபின், சோனியா, துருசிகா, நிவிதிகா, சுவேந்திரன், சிவாந்துசா, சிவருபினி, சிவகிஸ்ணன், ருசாந்தி, கிசாந்தன், கவாஸ்கர், ரதீப், ராகுலன், ரம்மியா, சுஜந்த், சுஜனி, சகணா, சுஜிவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஸ்மிதா, அஸ்வின் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது வவுனியா இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.