மரண அறிவித்தல்

In loving memory of
Manonmani Vinayagamoorthy
Age 77April 23, 1938 – January 16, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி விநாயகமூர்த்தி அவர்கள் 16-01-2016 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சினி(ஆசிரியை- இசிப்பத்தான கல்லூரி, கொழும்பு), உதயசங்கர்(இங்கிலாந்து), உதயகுமார்(கனடா), உதயராஜன்(உதயன் வீடியோ- கொழும்பு, ஸ்டுடியோ உதயன்- நெல்லியடி), வராகினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சபாநாயகம், பராசக்தி, கணேசநாயகம், மற்றும் மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செந்திநாயகம், சிவானந்தநாயகம், மற்றும் கமலேஸ்வரி(ஓய்வுபெற்ற அதிபர்- வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம், விஜிதா(இங்கிலாந்து), நளாயினி(கனடா), சுனித்தா(கொழும்பு), விமலநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவகாமி, கந்தசாமி(ஓய்வுபெற்ற அதிபர்- பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை), காலஞ்சென்ற சிவானந்தம், மங்களகுமாரி(ஓய்வுபெற்ற அலுவலர்- சிறீலங்கா டெலிகொம்), ரட்னேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சபேசன், மயூரன், பிரித்திகா, தனிஷிகா, ஹரிணி, நிலோஜா, கபினா, அபிநயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-01-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

