Aruthal

மரண அறிவித்தல்

தோற்றம்September 15, 1928
மறைவுDecember 24, 2018
Photo of Manonmany Ponniah

Manonmany Ponniah

Age 90

Born in
Thellipalai
Lived in
Melbourne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி பொன்னையா அவர்கள் 24-12-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, பொன்னையா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், விசாலாட்சி கந்தவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

அவுஸ்திரேலியா Melbourne ல் வசிக்கும் நளினி, ரஜினி, ராகினி, கிரிதரன், காலஞ்சென்ற முரளிதரன், தாரிணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தவமணி, செல்வரட்ணம், சோமசுந்தரம், கண்ணப்பர், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற முருகேசபிள்ளை, கோபாலகிருஷ்ணன், சிறீபிரகாசன், வாசுகி, சுகந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வினோத், விஜே, அனுஜா, கோபன், விரோஷன், விதூஷன், அபிராமி, வைஷ்ணவி, நாராயணி, சுவர்ணியா, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.