Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manonmany Suntharam

In loving memory of

Manonmany Suntharam

Age 89September 15, 1926 – August 23, 2016

Born in
Naranthanai
Lived in
Nallur

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சுந்தரம் அவர்கள் 23-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரம்(முன்னாள் உரிமையாளர்- கங்கா ஸ்ரோர்ஸ், தெகிவளை) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்திமாலா(முன்னாள் ஆசிரியை- சென். மேரிஸ் வித்தியாலயம் OLR) அவர்களின் பாசமிகு தாயாரும்,

பொன்மணி சண்முகராஜன், பராசக்தி சொக்கலிங்கம், சகுந்தலாதேவி சண்முகராஜன், காலஞ்சென்றவர்களான நகுலாம்பிகை சண்முகம், திருச்செல்வம், தங்கலெட்சுமி சபாரெட்ணம், சிந்தாமணி தம்பையா, மங்கையர்க்கரசி, கிருஸ்ணபாலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவகாமன், குமாரசாமி, ரூபாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு, நல்லையா, சதாசிவம், அப்புச்சாமி ஆகியோரின் அன்பு மச்சாளும்,

சாந்தாதேவி, ஜெயா, றஜனா, ஜெயந்தா, ஜீவா, சாந்தன், தீபன், சக்தி, அஹிம்சா, ரஞ்சினி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்காந்தன், தாசன், தயாளன், ராகினி, சகிலா, அகிலன், சுமங்கலா, அனுஷலா, கபிலன், செல்வன், காலஞ்சென்ற குமரன், கவிதா, அமுதா, வவா ஆகியோரின் பெரியம்மாவும்,

சுகி, சுகிர்தா, றஜி, மயூரன், ரூபன், கீதா, ஜாயினி ஆகியோரின் அன்பு அத்தையும்,

தவமணிதேவி, மகேஸ்வரி, பத்மநாதன், தங்கவேல், நடேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வசந்தன், கணேஷ், சிவம், மற்றும் தனம், நாகேஸ், விக்கினேஸ், ஜெயம், மல்லிகா, சாந்தா, ஜெகன் ஆகியோரின் சீனி அம்மாவும்,

சுகஸ்தன், பிறேமஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவானி, சிவோன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 82/22,
செட்டித்தெரு,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.