மரண அறிவித்தல்

In loving memory of
Manonmany Thrunavukkarasu
Age 92May 27, 1926 – July 2, 2018
- Born in
- Point Pedro Thumpalai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி திருநாவுக்கரசு அவர்கள் 02-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற Dr. திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருமணி(இலங்கை), உதயகுமாரன்(கனடா), நிர்மலா(அவுஸ்திரேலியா), Dr.ஜலஜா(இலங்கை), விஜயகுமார்(கனடா), தேவகுமார்(Bubby Automotive- கனடா), சியாமளா(பிரான்ஸ்), வத்சலா(கனடா), ரேணுகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மாணிக்கவாசகர், காலஞ்சென்றவர்களான கமலாவதி, இராசரட்னம், இராஜேந்திரா, சிறீமதிலீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உமா, காந்தி, புகழேந்திரன், சிறீதரன், லதா, சிறீராகுலன், யோகநாதன், சௌந்தரராஜன், காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ராகவன்- தீபிகா, ரமணன்- ஷாலினி, குயின்டன்- ராத்திகா, அகிலன்- பிரியானா, கஜன், கபிலன், தமயந்தி, ஜனகன், தவசீலன்- சுஜனி, சுஜந்தன், கோபினா, ஷோபனா, சிவபிருந்தன்- துவாரகா, கிருஷ்ணமேனன்(Kris Auto)- சார்லிகா, வினோன்- மயூரி, அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இஸ்மராய், யோசாயா, சாமீரா, இஸபெல்லா, சிவானி, சாயீசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

