Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manorani Thanabalasingam

In loving memory of

Manorani Thanabalasingam

Age 68December 4, 1951 – May 26, 2020

Born in
Kantharodai
Lived in
யாழ் உடுப்பிட்டி, Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோராணி தனபாலசிங்கம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருணாசலம், காலஞ்சென்ற பூபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவஞானம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

லஜிதா, சுஜிதா, வரூபன், நிரூபன், குணரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயராணி, சாந்தினி, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருந்தவராஜா, பிரபாகரன், தர்ஷாலினி, கபிலாஜினி, சாம்பவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகம்மா(கனடா), கண்மணி(இலங்கை), அம்பிகாதேவி(கனடா), சவுந்தலாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நல்லநாதன்(இலங்கை), தில்லைநாதன்(இலங்கை) மற்றும் மணிமாலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேகா, அனித்தா, காலஞ்சென்ற கபிலா, தஜீகன், தர்ஷன், டக்‌ஷிகா, லானுஜா, டிலக்‌ஷன், நிகேதா, நிதர்சனா, பிரவீணா, பிரசாந், சதீஷ், ஆகாஷ், அபர்காஷ், மேனகா, விதுர்ஷனா, துச்சனா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

வினோத்தன், லஜித்தன், நவீனா, கிருசாந்தினி, கலா, லதா, கவிதா, லோகா, ஜசிதா, காலஞ்சென்ற கிருஷ்ணன், கிருபன், சுபன், கெங்கா, கோசலா, தீபன், கரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

கவிஷ், சுஜான், கிரிஷித், அக்‌ஷஜன், ஆகிஷன், றிசோன், அக்நஜா, ஆருஷி, கிஸ்வின், கார்வின், ஜெஸ்வந், கிரிதிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

Other notices

  1. Thank you · June 25, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.