Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manoranjitham Nagalingam

In loving memory of

Manoranjitham Nagalingam

Age 86October 22, 1929 – January 8, 2016

Born in
Thirunelveli
Lived in
Chankanai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். திருநெல்வேலி காளிகோயிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சங்கானை காளிகோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் நாகலிங்கம் அவர்கள் 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று சங்கானையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம்(ஆச்சாரியார்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரன்(ஆச்சாரியார்), மகேந்திரன்(பிரித்தானியா), நகுலேஸ்வரி(இந்தியா), பரமேஸ்வரன்(பிரித்தானியா), நந்தராணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், செல்வராணி (நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தையல்நாயகி(பவளம், அராலி), அன்னபூரணம்(சின்னமணி, கோப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி(கிளி), சரோஜினிதேவி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சரோஜினி, பத்மநாதன், சிவபாலன், சாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கனகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமிர்தவர்ஷினி, நிமலவர்ஷினி, சுதர்ஷினி, பிரியதர்சினி, கயநாத், அமிர்தாயினி, சிந்தாயினி, காலஞ்சென்றவர்களான கிரிதரன், சசிதரன், ஜெயதரன் மற்றும் ஜீவாதரன், முரளிதரன், கருணாகரன், மலர்விழி, கயல்விழி, விதுர்ஷா, பானுஷா, றஷ்மிகா, சுஜீவன், சுவர்ணா, கீர்த்தனன், அர்ச்சனா, றெபேக்கா, சங்கீதா, தர்சன், தர்ஷிகா, அஸ்வின், அஸ்விதா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தேனுகா, கிரிசாந், சாருஷன், வினோஜன், துவாரகா, தனுஜன், ரக்ஷஜா, வக்ஷன், கிஷோர், சனுஷன், இலக்ஷன், டினோஜன், ஷிரேயன், ஜொனதன், அபிநயா, சஹானா, சவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
காளி கோயிலடி,
சங்கானை,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.