Aruthal

மரண அறிவித்தல்

Photo of Manuelpillai Sebastiampillai

In loving memory of

Manuelpillai Sebastiampillai

National Salt Corporation - Elephant Pass / Referee- Canadian Soccer Referees'Association, Jaffna Football Referee Association Vice President, St. Patrick's college old boy

Age 80July 29, 1939 – April 30, 2020

Born in
Koiyathoddam
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட G.M.செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அக்னஸ் ஞானபுஷ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,

கொண்சி(J/HFC), கிங்ஸ்லி, ஆன்சிலி(J/St. Patrick's College) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பபி, ஜோதி லோறன்ஸ், தாரிணி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மேரி மார்கிரட், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு இளைய சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அல்பிரட், மனோன்மணி, பேபி மற்றும் நவமணி, காலஞ்சென்ற றோஸ்மலர் மற்றும் அருமைத்துரை, கிளி, அரியரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பொபித்தா- கிரு, ஸ்ரெப்போன்- இவோன், கத்தரீன், ரிமொத்தி, ஏரன், ஏரலின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஜேய், ஜொலினா, அர்ஜுன், ஜொன்ரா, ரிலா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · May 29, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.