25ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Manuelpillai Sylvester
Age 59December 24, 1931 – January 22, 1991
- Born in
- யாழ் கரம்பொன் தெற்கு
- Lived in
- யாழ் கரம்பொன் தெற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனுவேல்பிள்ளை சில்வெஸ்ரர் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
எந்தையே உமைப் பிரிந்து
கால் நூற்றாண்டுகள் சென்றதையா!
எனினும் உம் பொன்னான நினைவுகள்
எம் மனதில் இன்றும் பசுமையாக
ஊஞ்சலாடுகிறதையா!
என்றும் உங்கள் பிரிவால் துயறுரும்
அருமை மனைவி மேரி இம்மாகுலேட்(Mary Immaculate),
அன்புப் பிள்ளைகள் ஈவ்லின்(Evelyn), டோனி(Tony), சாமலின்(Sharmalene),
நேசமிகு மருமக்கள் டெல்வின்(Delvin), ஷிரோமி(Shiromi),
பாசமிகு பேரப்பிள்ளைகள் யோசுவா(Joshua), எலிசூவா(Elishua).
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

