மரண அறிவித்தல்

In loving memory of
Manuelpillai William
Age 47February 26, 1972 – September 14, 2019
- Born in
- Pallai
- Lived in
- Pallai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பளை புலோப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை வில்லியம் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும்,
பவுலின் செல்வநாயகம்(வெள்ளையப்பா- பளை), புஷ்பராணி(சூரி- பிரான்ஸ்), றோசம்மா(சித்திரா- கனடா), வின்சன் றொபேட்(வேந்தன்- சுவிஸ்), அன்ரன்(பளை), காலஞ்சென்றகளான தாட்சாயனி(தேவி), அஜெந்தா(மணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

