மரண அறிவித்தல்

In loving memory of
Mappanapillai Packiyam
Age 81December 13, 1934 – November 25, 2016
- Born in
- Nagarkovil
- Lived in
- Vavu Omanthay, Trinco Puliyangulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளத்தை வசிப்பிடமாகவும், பட்டாணிச்சி ஊர் புளியங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மாப்பாணபிள்ளை பாக்கியம் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாப்பாணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
குணரத்தினம்(இலங்கை), துரைரத்தினம்(ஜெர்மனி), காலஞ்சென்ற அரசரத்தினம், யோகரத்தினம்(ஜெர்மனி), செல்வரத்தினம்(லண்டன்), நவரத்தினம்(ஜெர்மனி), சுலோசனா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஈஸ்வரி, தங்கமலர், நேசமலர், வனிதா, மதீனா, திவாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குகானந்தன், குணசீலன், ரூபிணி, குகநேசன், விநோதினி, போர்க்கரசி, துஷ்யந்தன், கௌசிகன், நிரு, அபின்சன், குடாகேசன், விதுஷன், அஜித்தன், பிரவீனா, அட்சயன், வாசுகி, சிந்தூரி, சரணி, ரிஷிகா, சஜீலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிதன், ஜினுஜா, அருணியா, சங்கீத், வினித், கிருஷிகா, சுஸ்மி, ஸ்ரீஷா, கனிஸ், அனுஷ்கா, நைலா, ஜனோமி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
309/03,
பட்டாணிச்சி ஊர் புளியங்குளம்,
மன்னார் வீதி,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

