மரண அறிவித்தல்

In loving memory of
Maraiyamma Immanuvel Arumanayagam
Age 88October 7, 1928 – November 16, 2016
- Born in
- Ilavalai Mareesankoodal
- Lived in
- Canada, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியம்மா அருமைநாயகம் அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை மாகிறேற் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இம்மானுவேல் அருமைநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
அனற் வசந்தா(லண்டன்), சுவர்ணா(கனடா), ஐறின் நிர்மலா(கனடா), போல் நரேந்திரன்(லண்டன்), பீற்றர் குலேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராயப்பு, அன்ரனிப்பிள்ளை, மற்றும் ஞானம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
எட்வேட், ஜெராட் சந்திரன், மேசி, உஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம், தேவநாயகம், ரத்தினசோதி, பூபாக்கியம் மற்றும் அன்புபேபி, பாலேந்திரா, புஸ்பம் ஆகியோரின் மைத்துனியும்,
ஸ்ரிபன், கறோலைன், கெறின், ஐவன், கெவின், எறிக், பிரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

