Aruthal

மரண அறிவித்தல்

Photo of Margaret  Vethanantham

In loving memory of

Margaret Vethanantham

Age 79April 24, 1938 – March 25, 2018

Born in
Nelliyadi
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மாகிரட் வேதானந்தம் அவர்கள் 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியோகுப்பிள்ளை மதலைப்பிள்ளை(சிஸிலியா) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை(தம்பியப்பு) அமிர்தநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இம்மனுவேல் வேதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கருணா(அன்ரன்- கனடா), புனிதன்(அன்ரன்- பிரான்ஸ்), மனோ(ரெமி- கனடா), ஜெயா(பிரான்ஸ்), மங்களா(கலிஸ்டா- பிரான்ஸ்), சுதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற லலிதா, ராஜேந்திரா(இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மநாயகம், மரியமுத்து, இராசநாயகம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

ஜெனோ(போஜியா- கனடா), தர்சினி(பிரான்ஸ்), ஸரீப்ன்(யன்சி- கனடா), சீலன்(பிரான்ஸ்), ரெக்ஸ்ரியூடர்(பிரான்ஸ்), மனோகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சின்னமலர், ஜோசப்பின்(கனடா), அருட்சகோதரி கொன்சிலியா(இலங்கை), காலஞ்சென்ற செபரத்னம், அருட்சகோதரி மரியா(இலங்கை), லூட்ஸ்(பிரான்ஸ்), ரூபி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிருந்தா, அல்வின், ஸ்ரெபனி, மெலனி, மிசேல், டனியல், கமிலஸ், சில்வி, சில்வா, ஸ்ரெபான், சோபி, சம்ஸ்சன், சிலியா, ஸரீவ், ஜேடின், ஈதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.