1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mariampillai Bhagavathiamma
Age 90April 17, 1929 – November 10, 2019
- Born in
- Naranthanai
- Lived in
- Switzerland, France, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை மேற்கு கரம்பன் கிழக்கு இழந்தக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை பகவதியம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் வடிவமே நீ அம்மா!
இரக்கத்தின் வடிவமே நீ அம்மா!
துணிச்சலின் வடிவமே நீ அம்மா!
கருணையின் வடிவமே நீ அம்மா!
கண்ணுக்கு தெரிந்த கடவுளும் நீயே அம்மா!
ஈரைந்து மாதங்கள்
கருவோடு எனைத் தாங்கி
நீ பட்ட பெரும்பாடு
அறிவோம் அம்மா!
எங்கெங்கு பார்த்தாலும் உங்கள் முகம் தெரிகிறதே
எக்குரலைக் கேட்டாலும் அது உங்கள் குரல் ஆகிறதே
ஏன் மறைந்து நின்று எம்மை அழ வைக்கிறீர்கள்?
விழிகள் சொரிகிறது
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா!
தாங்க முடியாத சோகத்தை எமக்களித்து
எம்மை விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

