மரண அறிவித்தல்

In loving memory of
Marimuthu Balasingam
Age 80November 25, 1939 – October 31, 2020
- Born in
- Koddadi
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொட்டடி முத்தமிழ் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து பாலசிங்கம் அவர்கள் 31-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை(நாகலிங்கம்), அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி ஜசிந்தா(செல்லகண்ணு) அவர்களின் பாசமிகு கணவரும்,
செல்வசேகரன், உதயச்சந்திரிக்கா, லெனின், ஜசிந்தன், தீபப்பிரகாஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கமணி, சுமத்திரை, புலோந்திரன் மற்றும் வள்ளியம்மை(யாழ் முத்தமிழ் வீதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகதாஜினி, சுவேந்திரன், அனித்தா, இமாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மேரி மாகிறேற், மேரி ஜோசெப்பின், மேரி லூசியா, மேரி கலிஸ்ரா, தேவதாஸ், பிறேமதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரெபன், சுஸ்மிதா, ஆத்மிகா, லெனிஸ்ரன், ஜெய்டன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் 02-11-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் கொழும்பு மாதம்பிட்டி பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

