30ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்புOctober 15, 1913
இறப்புJanuary 3, 1989

Marimuthu Kumarasamy
Age 75
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Pungudutivu 2nd Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரிமுத்து குமாரசாமி அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் முப்பது ஆனாலும்
நீங்கள் எங்களது நெஞ்சங்களில்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

