மரண அறிவித்தல்

In loving memory of
Marimuthu Manikarajah
Age 64July 23, 1955 – February 22, 2020
- Born in
- Trincomalee
- Lived in
- Sarcelles
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து மாணிக்கராஜா அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, ஈஸ்வரி தம்பதிகளின் மகனும்,
தயாளகுமாரி அவர்களின் கணவரும்,
உமாசுதன், உமாரமணன், நிதர்சினி, ஆர்ணோ ஆகியோரின் தந்தையும்,
சர்மினி, ஒதுரோ, நிரோஜன் ஆகியோரின் மாமனாரும்,
கோணேசமுருகையா, ஜெகதீஸ்வரன், தர்மராஜா, காலஞ்சென்ற மகேந்திரராஜா(மாவீரன் லெப்.சங்கிலி-Twins), மாலினி, காலஞ்சென்றவர்களான சிவராஜா(மாவீரன் அஸ்நெஸ்), சௌந்தர்ராஜா மற்றும் ரவீந்திரராஜா ஆகியோரின் சகோதரரும்,
நேகா, மாயா, நிலா, அமரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

