1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Marina Rajagopal
Age 55July 17, 1961 – February 26, 2017
- Born in
- Colombo
- Lived in
- Kili Paranthan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரினா ராஜகோபால் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், ராஜகோபால்(இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
முத்துக்குமார்(பிரான்ஸ்), தவஜோதி(நெதர்லாந்து), சிவரஞ்சன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்- நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து ஓராயிரம்
ஆண்டானாலும் உங்களை மறந்திடுமோ
எங்கள் நெஞ்சம்!
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

