1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mariya Aruldas Marikummanante Anmolar
Age 53February 3, 1965 – March 2, 2018
- Born in
- Kayts
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை கிழக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டுகள் ஆனதம்மா
உமைப்பிரிந்து ஆனாலும்
ஆறவில்லை எம் துயரம்!
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்!
பண்போடும் அன்போடும் பழகி
உறவினர் பாசமதை பெற்றீர்!
நிலையற்ற வாழ்வில்
நிலையான உமதன்பை
தேடியே உருகுகின்றோம்!
கனத்த மனதுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்!
கணவர், பிள்ளை, உற்றார், உறவினர், நண்பர்கள்.
— கணவர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

