மரண அறிவித்தல்

In loving memory of
Mariyaampillai Alvin Ammadevi
Age 69March 5, 1949 – May 25, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Myliddy, Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி அவர்கள் 25-05-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பௌளீனம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னப்பு மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மரியாம்பிள்ளை றொபிற்றா, ஜெயறட்ணம் மரியரட்ணம்(Ananth) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, பத்திநாதர், குணசிங்கம் மற்றும் கத்தரினம்மா(இலங்கை), மரியதிரேசா(இலங்கை), மேரிறோஸ்(இலங்கை), காலஞ்சென்ற ஜேயேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இருதயராசா இருதயமனோகரசீலன், குலசிங்கம் மேரிசுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியும்,
ஏஞ்சல், எவிலின், யூலின், யூலியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

