Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mariyampillai Arulanantham Arasaratnam

In loving memory of

Mariyampillai Arulanantham Arasaratnam

Age 92March 2, 1923 – December 19, 2015

Born in
Eachchamoddai
Lived in
Achchuveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அருளானந்தம் அரசரெட்டினம் அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மேரிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான டொமினிக் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரியம்மா(செல்லம்மா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

லெயிற்றன்(பிரான்ஸ்), ராசா(இலங்கை), ராசாத்தி(கனடா), தவராசா(கனடா), ஜேந்தன்(கனடா), சின்னமலர்(கனடா), செலஸ்டீன்(கனடா), அருட்தந்தை எறிக்றொஷான்(முல்லைத்தீவு), றோகினி(கனடா), மேரி எட்னா(கனடா), அலெக்ஸ்(பிரான்ஸ்), கிளெமென்ட்(இலங்கை), டயஸ்(இலங்கை), டாலினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இம்மானுவல் நவரட்டினம், ராசநாயகம், செல்வரெட்டினம், மற்றும் பாலசிங்கம்(இங்கிலாந்து), காலஞ்சென்ற திரேசா அந்தோனிப்பிள்ளை, ஜேம்ஸ் ராஜசிங்கம்(இலங்கை), லூட்ஸ் மேரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஷ்பா, வேஜினி, பிரான்சிஸ், றெனி, செல்வம், றெஜி, லில்லிசாந்தி, மொறிஸ், ஜெயானந்தன், சுதர்சினி, நந்தினி, றஞ்சி, யூட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்ரின், குளோட், செறின், அன்றூ, பவுசிக்கா, அக்லஸ், அனுசிக்கா, அனிஸ்ரன், யசிக்கா வசந்தன், மீரிக்கா றோய்ஸ், புரூனோ, கெவின், அன்ரனெற், கிறிஸ்டா, ஜோயெல், லின்சி, கபி, கிறேவின், ஜேசீலன், டுஷிக்கா, ஜெறோமின், பியங்கா, பெனிக்கா, திரேசா, ரிபனி, லீசா, லோறா, றோனால்ட், றீகன், பத்துசா, அனா, ஆனல்ட், தனுஷ், ஆனந்திக்கா, கானிக்கா, ஜெறோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சபீனா, சியானா, றொக்‌ஷானா, றோகித், மிக்கேலா, மாயா, பிறிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி திருப்பலி 23-12-2015 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் அச்சுவேலி புனித சூசையப்பர் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.