மரண அறிவித்தல்

In loving memory of
Mariyampillai James Rajasingam
Age 81November 25, 1935 – September 26, 2017
- Born in
- Eechchamoddai
- Lived in
- Jaffna, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை ஜேம்ஸ் ராஜசிங்கம் அவர்கள் 26-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மேரிபிள்ளை செல்லம்மா(அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சறோஜினி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்(லக்ஷ்மா- கனடா), டினேஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிசிலியா நேசம், இம்மானுவேல் நவரட்னம், ராசநாயகம், எட்வேட் செல்வரட்னம், அருளானந்தம் அரசரட்னம், திரேசா அந்தோனிப்பிள்ளை, டேவிட் பாலசிங்கம் மற்றும் லூட்ஸ் மேரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேணி, போஜியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜரட்னம், மரியமுத்து இம்மானுவேல், குணநாயகம் மற்றும் ஜெசி செல்வரட்னம்(கனடா), மரியம்மா(செல்லம்மா) அரசரட்னம்(அச்சுவேலி),செல்வராணி பாலசிங்கம்(லண்டன்), இம்மானுவேல்(கனடா), ஜெயராணி அருளப்பா(அவுஸ்திரேலியா), கிறிஸ்ரியன் ஞானசேகரம்(கனடா), புளோறன்ஸ்(மனோ) அமிர்தநாயகம்(இலங்கை),புஷ்பா ஜோசப்(இலங்கை), விக்டர்(கனடா), காலஞ்சென்ற லூஷியன் ஜெயராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷெர்லின், ஜோஷுவா, அஞ்சலீனா,அனலின், அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-09-2017 சனிக்கிழமை தொடக்கம் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை வரை மு.ப 10:00 மணிதொடக்கம் பி.ப 07:00 மணிவரை Mahinda Funeral Directors, 591,Galle Road, Mount Lavinia என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 02-10-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

