8ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mariyampillai Maryrose
Age 63August 2, 1948 – March 22, 2012
- Born in
- Mulliyan
- Lived in
- Mulliyan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டைக்காடு முள்ளியானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரிறோஸ் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டுகள் எட்டு ஆனாலும்
உமது எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது
நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் இரங்கல் திருப்பலி 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டைக்காடு புனித கப்பலேந்திமாதா ஆலயத்தில் நடைபெறும் மற்றும் அவரது இல்லத்தில் நடைபெறும் மதிய, இரவு போசன நிகழ்விலும் கலந்து ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் வண்ணம் தங்கள் குடும்ப சகிதம் அன்புடன் அழைக்கின்றோம்.
— பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

