மரண அறிவித்தல்

In loving memory of
Mariyathaas Ariyaratnam
Age 37February 6, 1980 – October 29, 2017
- Born in
- Nagarkovil
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் அரியரட்ணம் அவர்கள் 29-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையைய்யா மற்றும் நல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்ற பிலிப்பையா மற்றும் கண்ணகை தம்பதிகள், காலஞ்சென்ற சந்திரலிங்கம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
மரியதாஸ் சறோசா தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரராசா சந்திரகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருபாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
மோகன் அனிதா, மயூரி, யோகலிங்கம் ரமேஸ்(துரை- லண்டன்), அமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி தங்கேஸ்வரி, ஜெயகாந்தன் தமிழ்செல்வி, சதானந்தன் லதா, மலர் ஆசை, ஆரோக்கியம் சுப்பிரமணியம், மரியராத்தினி குருசுமுத்து ஆகியோரின் அன்பு மருமகனும்,
யோகலிங்கம் நேசம், மோகன் மலர்விழி, சின்ராசா, இருதயம், தியாகலிங்கம் ராணி, சுரேஸ் சூரியகாந்தி, ராகுலன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கஜேந்திரன், விஜேந்திரன், கீர்த்தனா, சஞ்சிகா, தர்மிதா, நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

