மரண அறிவித்தல்

In loving memory of
Markandaier Sathasivam
Age 84August 12, 1933 – February 6, 2018
- Born in
- Ilavalai
- Lived in
- Batticaloa, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, நைஜீரியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டேயர் சதாசிவம் அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நேசமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சன், மோகன், பாரதி, யுவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகநாதன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகரட்ணம்(மலேசியா), செல்லமுத்து(இலங்கை), சீனிவாசகம்(இலங்கை), பூலோகசிங்கம்(மலேசியா), குமாரசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானி, தர்ஷினி, ஆத்மி, ஜெய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாயகி, அரன், டிலன், டரன், ஆஷா, அக்ஷயன், சித்தாரா, லீலா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

