Aruthal

மரண அறிவித்தல்

Photo of Markandu Kirubananthan

In loving memory of

Markandu Kirubananthan

Age 50September 30, 1965 – April 18, 2016

Born in
Karainagar
Lived in
Saarbruecken

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கிருபானந்தன் அவர்கள் 18-04-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு(இளைப்பாறிய புகையிரத அதிபர்), கமலாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சோமசேகரம்(வைத்திய அதிகாரி), தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்தனா, பிரணவன், நர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சதானந்தன்(லண்டன்), வசந்தி(இலங்கை), அன்பரசி(ஜெர்மனி), ஞானானந்தன்(ஜெர்மனி), விவேகானந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சுகந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருக்குமரன், மாதுரி, மயூரன், கமலானந், விமலானந், அருளினா, ஜெய்சக்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவேந்திரா, அருளேஸ்வரன், அனுசியா, ஸ்ரீபரன், ஸ்ரீவித்யா, ஸ்ரீபிரியா, ஸ்ரீறமியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜிதா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

லக்‌ஷனா, லக்‌ஷனன், ராகவி, ஜானவி, மயூரிகா, பிரியந்திகா, சுவாதிக்கா, அபிஷேக், ஆகாஷ், திருமுருகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Saarbracker Hauptfriedhof, Dr.-Vogeler-StraBe 21,666117 Saabracker, Germany எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.