மரண அறிவித்தல்

In loving memory of
Markandu Maheswari
Age 83March 5, 1935 – August 22, 2018
- Born in
- Meesalai
- Lived in
- Ikast
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை வாகையடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மகேஷ்வரி அவர்கள் 22-08-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வசந்தறஞ்சனி, கருணாநிதி, சிறீதரன் மற்றும் வளர்மதி(லண்டன்), மகேந்திரம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெய்வேந்திரம், தங்கராசா, சுபோநிதி, ரஞ்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

