Aruthal

மரண அறிவித்தல்

Photo of Markandu Manokaraseelan

In loving memory of

Markandu Manokaraseelan

Age 54January 24, 1962 – November 9, 2016

Born in
Kili Uruththirapuram
Lived in
Cergy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy-Pontoise ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மனோகரசீலன் அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மார்க்கண்டு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் மங்களம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனி(மதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கோபிகா, பிரசாத்(சுதன்), பிரசன்னா(சன்னா), அனுசிகா, பிரகாஸ்(கண்ணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மாசிலாமணி, வசந்தகோகிலம்(வசந்தா- பிரான்ஸ்), மகேந்திரராசா(இராசன்- இலங்கை), யோகராஜா(கணேஸ்- தேன்சுரபி பிரான்ஸ்), காலஞ்சென்ற சற்குணராஜா, மீனலோஜினி(மீனா- கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலய அதிபர்), காலஞ்சென்ற பாலகிருஸ்ணன்(பாலன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கயேந்திரா(கயன்), டெல்பின், பிரேமலதா(இலங்கை), சித்திராங்கன்(சித்தி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதிபவானி தவலிங்கம்(வவா பவானி- இந்தியா), மதிவாணன் சிவகுமாரி(இராசன் சிவா- கனடா), மதிமன்னன் சுபோஜினி(நவம், சுபோ- பிரான்ஸ்), மதிசேகரன் தீபா(சிவம் தீபா- இலங்கை), காலஞ்சென்ற மதிகேசவன்(கண்ணா இளையவன்), குகேந்திரராஜா(பிரான்ஸ்), சித்திரா(இலங்கை), மீனாம்பாள்(மீனா- பிரான்ஸ்), இதயசிவதாஸ்(சிவா- தலைமை ஆசிரியர், கோணாவில் இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாஜினி(தயா- கனடா), சுபாஜினி(சுதா- பிரான்ஸ்), சுரேஸ்கரன்(சுரேஸ்- பிரான்ஸ்), சுதாகரன்(விஜி- பிரான்ஸ்), சுரேஜினி(வித்தா- பிரான்ஸ்), கீர்த்தனா(இலங்கை), அர்த்தனா, அஸ்வினா(பிரான்ஸ்), , ஆதவன், அன்சிகா(கனடா), ஆர்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

சரண்யா(இந்தியா) அவர்களின் பெரிய தந்தையும்,

றயன், மதன்(தேன்சுரபி பிரான்ஸ்), சுமன், சோபா(இலங்கை), சியா(பிரான்ஸ்), திவ்வியா, ரூபியா, சர்மியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

காவியன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரடியாகக் காண இங்கே அழுத்தவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
6 Avenue Gavroche,
95490 Vaural,
France.

Other notices

  1. Remembrance · December 16, 2016நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · November 9, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.