மரண அறிவித்தல்

In loving memory of
Markandu Mathivathanan
Age 45September 9, 1973 – October 21, 2018
- Born in
- Thondaimanaru
- Lived in
- Oberhausen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாறு உடுப்பிட்டி றோட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மதிவதனன் அவர்கள் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவகுரு சந்திரலேகா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரசினி, வர்ணிகா, துஷாரா, ஜெசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிதர்சன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
கெளசலாதேவி(இலங்கை), சந்திராதேவி(இலங்கை), மகேஸ்வரலிங்கம்(சுவிஸ்), மோகனராசா(மணி- ஜெர்மனி), தங்கேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), சிவனேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தேவகலா(இலங்கை), தேவரத்தினா(இலங்கை), தேவராதா(இலங்கை), தேவசுதன்(ஜெர்மனி), தேவரதன்(இலங்கை), தேவகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

